Home > Archive for Announcement

வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017

எமது சங்கம் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில்,எமது கல்லூரிக்கும்,  எமது மாணவர் சமூகத்திற்கும், நாம் ஆற்றிய சிறப்பான பணிகளை நினைவுகூரவும்,  எதிர்காலத்திலும் கல்லூரி நோக்கிய செயற்பாடுகளில்  வீறுடன்    பீடு  நடை      போடவும், இவற்றுக்காக முன்னின்றுழைத்த, உழைக்கும் எம் உறவுகளை ஒன்றுகூட்டி உறவாடி மகிழவும் எம் உறுப்பினர்களின்...