Home > Projects > 2011 செயற்திட்டங்கள்

இவ்வாண்டின் முதலாவது செயற்திட்டமாக ஆறாம் வகுப்பு புகுமுக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டில் ஆறாம் வகுப்பில் புதிதாக இணைந்துள்ள 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக 90,000.00 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

தொண்டர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் இவ்வாண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.