Home > நிகழ்வுகள்

விளையாட்டு மைதானத் திறப்பு விழா 2017

                எமது கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்  இவ்வருடம் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினரால் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் 21/02/2017 அன்று நடைபெற்றது.அன்றையதினம்  எமது சங்க உறுப்பினர்கள் திருமதி.திலகவதி பரராஜசேகரன், திரு. அன்ரன் தேவதாசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.  அத்தோடு எமது சங்கத்தினால் புனரமைக்கப்பட்ட எம் கல்லூரியின்...