Home > செயற்திட்டங்கள் > Page 2

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள்

கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் முதற் தவணைக்குரிய செலவுகள் முழுமையாகப் பொறுப்பேற்கப்பட்டது. (அண்ணளவாக 16 இலட்சம் ரூபா). வருடந்தோறும் 6 ஆம் வகுப்பின் புகுமுக மாணவர்க்கு வேண்டிய கற்றல் உபகரணங்கள் தொடர்ச்சியாக எமது கிளையால் வழங்கப்படுகின்றது. கல்லூரி ஆசிரியர், மாணவர்களின் வகுப்புவாரியான புகைப்பட ஆவணப்படுத்தும்...

கடந்தகாலத் திட்டங்களின் தொகுப்பு

16-04-1993, இவ்வாண்டில் அங்கத்தவர்கள் பரவலாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி11910.00 பிராங்குகள் பாடசாலைக்கு அனுப்பப்பட்டது. இப்பணம் பாடசாலை இடம்பெயர்ந்து அரசடி வீதியில் இயங்கியபோது கொட்டகை அமைக்கவும் தளபாடம் வாங்கவும் பயன்படுத்தப்பட்டது. யாழ் அரசடி வீதியில் பாடசாலையை அமைக்க காணியை வழங்கி உதவி புரிந்த திருமதி. தங்கரத்தினம் இராமச்சந்திரன் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். 23-12-1993 அன்று...

உள்ளக விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தல்

நோக்கம் எமது மாணவர்களின் உடல், உள மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்க பெண்களுக்கு வலைப்பந்தாட்டம், ஆண்களுக்கு கரப்பந்தாட்டம் மற்றும் மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் (செஸ்), கரம்போட் போன்ற உள்ளக விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தல் (எமது மாணவர்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் யாழ் மாவட்டப் பாடசாலைகளுடன் நிகராக விளையாடி வருகின்றனர். அவர்களை ஊக்குவிப்பது அவசியம்) செயற்திட்டம் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுக்கள் பற்றிய பயிற்சிகள்...

கல்லூரி நூல் நிலையத்தை விரிவாக்கல்

நோக்கம் இடம் பெயர்ந்து சென்றதினாலும், இராணுவ நடவடிக்கை காரணமாகவும் அழிவுற்ற நூலகத்தைச் சீராக்க மாணவர்களின் வாசிக்கும் ஆற்றலை வளர்க்க இன்று வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசித்து பொது அறிவை வளர்க்க எதிர்காலத்தில் சொந்த இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடியதாக அமைக்க செயற்திட்டம் ஒரு வகுப்பறையை தற்காலிக நூல் நிலையமாக மாற்றுதல் இடம் மாறும்போது கொண்டு செல்லக்கூடிய...

வறிய மாணவர்களுக்கு உதவித்திட்டம்

நோக்கம் எமது பாடசாலையில் கற்கும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி, கல்வி முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்க யாழ் பாடசாலை மாணவரின் தரத்திற்கு எம் மாணவரை உருவாக்கல் (குறைந்தது 100 மாணவர்களை). செயற்திட்டம் கொப்பிகள், எழுது கருவிகள். உபகரணங்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொடுத்தல். சப்பாத்து(காலணி) போன்றவற்றைக் கொடுத்தல். செலவுகள் சப்பாத்துகள் 20 000.00...

முதல் மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துதல்

நோக்கம் கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் தமிழ்மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் மிகக் குறைந்த அடைவையே பெற்றுள்ளமை கல்வி அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கல் (பிழையற எழுத, வாசிக்க அறிவு ஊட்டல்) கடந்த 7 வருடங்களாக இடம்பெயர்ந்து அலைந்தமையினால் முறையாகப் பாடசாலைக்குச் செல்லாமை, முறையாகக் கற்காமை, இடம்பெயர்ந்த காலத்தில் பெற்றோரின் பொருளாதாரக் கஷ்டங்களினால் கல்வியில் கூடிய அக்கறை...